வாத்யார் இது ரொம்ப ஈஸியான மேட்டர்தான். டக்குனு ரெண்டு நிமிட்ல பதில் சொல்லுங்க பார்க்கலாம்...
5, 6, 7, 42, 30
6, 8, 10, 56, 40
7, 9, 11, 45, 36
8, 8, 14, 52, 41
9, 7, 11, ? 36
விடை: 45
க்ளூ:
a, b, c, d, e
e = (a+b+c+d)/2
அவ்ளோதான் மேட்டர்... வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
14 comments:
43 thala
48
ஸ்ரீகிருஷ்ணா, அனானி,
ரெண்டும் சரியில்ல வாத்யார்ஸ்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
vada pocha
ஒக்க மக்கா
இது எந்த லாஜிக்லேயும் வர மாட்டேங்குதே..
அப்போ நமக்கு பிடிச்ச நம்பர போட்டுக்கலாம், எனக்கு பிடிச்ச நம்பர் 7.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
45
47 ??
47 ??
அல்லாருமே 40லேர்ந்து 50குள்ளாற சொல்றீங்க. அனானி, எப்டி 45 வந்தது?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
45
45
தலையை சுத்த வைக்கிறீங்களே. விடையை பார்க்கலேனா கண்டிப்பா தெரியாது எனக்கு. ஒரு க்ளுவாவது கொடுத்திருக்கலாம்.
பதிவுகள் அனைத்தும் சுவாரஸ்யம்.
// ஒரு க்ளுவாவது கொடுத்திருக்கலாம்.//
அக்பர் வாத்யார், கவனிச்சு பாத்தீங்கன்னா மூணாவது வரியும் கடைசி வரியும் ஒரே மாதிரி இருக்குறது தெரியும் :-) அத்தொட்டு கபால்னு கண்டுபுடிச்சுடுவாங்கன்னு சொல்லி இந்த தபா க்ளூ கொடுக்கலை. இருந்தாலும் கொஞ்சம் பேஜாரா பூட்சுன்னு நெனைக்கிறேன்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
My puthir is different!
what is the relationship between Maths & Tiger?
So why you say "KANAKKUPPULI"
Post a Comment