அட! ரொம்ப நாளாச்சுபா இப்டி பாத்து!
நல்லாருங்க! இத்தப் பாத்தாவது நம்ப பதிவுலக பெரிய மன்ஸங்க கத்துக்கக் கூடாதான்னு அண்ணாத்த கேக்குறாரு. நான் இன்னாத்த சொல்றது, நீங்களே சொல்லுங்க தலீவா...
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
கலைஞர், சோ, தினமலர்..!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஜக்கு அண்ணாத்த, உங்க அழகான போட்டோ தமிழ்மணம் முகப்பில் வர மாட்டேங்குதே ஏன்?
சும்மா முப்பத்தி ரெண்டு பக்க புத்தகத்த ( எட்டு பக்கம் சிட்டு குருவி லேகிய விளம்பரம், நாலு பக்கம் மூல நோய்க்கு அறுவை இல்லா மருத்துவ புருடாக்களையும் சேர்த்து ) நூத்தி எழுபத்தி நாலு பிரதி அச்சடிச்சா பத்திரிக்கையாளரா ? நம்ம முதலமைச்சருக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கு... கொடுமைடா சாமி
ஜக்கு சார் வணக்கம்... பதிவின் தலைப்ப பார்த்தா ஏதோ மணிரத்னம் படம் டயலாக் மாறி இருக்கு
//நம்ப பதிவுலக பெரிய மன்ஸங்க//
;))
என்னாதிது, இத்தனி நேரம் ஆகியும் ஒருத்தரும் வந்து இது 'சோ'மாறித்தனம்,பார்பனர்களின் பகல்நேர சதி இப்படியெல்லாம் பின்னூட்டம் போடலா?
//நம்ம முதலமைச்சருக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கு... கொடுமைடா சாமி//
விழாக்களில் குத்துப்பாட்டும் ஆஸ்பத்ரியில் படுக்கவைச்ச குருவி படமும் பார்க்க மட்டும்தான் டைமிருக்குமா என்ன?
It it this greatness and respect for human values that differentiate Mr.cho from others. He is a born gentleman
Params
//ஜக்கு அண்ணாத்த, உங்க அழகான போட்டோ தமிழ்மணம் முகப்பில் வர மாட்டேங்குதே ஏன்?//
வாங்க "அண்ணாத்த"! எனக்கும் அதே டவுட்டு தான். ப்ரொஃபைல் போட்டோ தமிழ்மணத்துல ஏன் தெரிய மாட்டேன்னுது? எதுனாச்சும் அயல்நாட்டு சதியா இருக்குமா?(விஷயம் தெரிஞ்ச யாருனாச்சும் கொஞ்சம் சொல்லுங்க தலீவா).
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//விழாக்களில் குத்துப்பாட்டும் ஆஸ்பத்ரியில் படுக்கவைச்ச குருவி படமும் பார்க்க மட்டும்தான் டைமிருக்குமா என்ன? //
அத கூட அவரோட பேரன் தயாரிச்ச படம்.. தமிழ் நாட்டுல அந்த படத்த பார்த்த நூறு இல்ல எரநூறு பேர்ல அவரும் ஒருத்தர்னு விட்டுடலாம் ...ஆனா அவரு சிவாஜி எல்லாம் பார்த்து அந்த படம் ஓட எம்புட்டு கருத்து சொன்னாரு....
//தமிழ் நாட்டுல அந்த படத்த பார்த்த நூறு இல்ல எரநூறு பேர்ல அவரும் ஒருத்தர்னு விட்டுடலாம்//
அது! :-)))))))))
Post a Comment