"இதைப் படிப்பவன் முட்டாள்"! (மன்ச்சுக்க வாத்யார்!)

ஒரு தபா நம்ம அண்ணாத்த‌ எங்கியோ போய்கினு இருந்தப்போ ஒரு செவுத்துல "இதைப் படிப்பவன் முட்டாள்" அப்டீன்னு எளுதி இருந்திச்சாம். அவுருக்கு வந்த கோவத்துல அத அழிச்சிட்டு "இதை எழுதியவன் முட்டாள்" அப்டீன்னு எளுதிட்டு வந்துட்டாரு!

பின்குறிப்பு: நம்ம அண்ணாத்த சொன்னாரு, இப்டி தலைப்பு வச்சீன்னா கண்டிப்பா "சூடான இடுகைல" வந்துரும்னாரு!

மெய்யாலுமா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

11 comments:

Anonymous said...

Who is this அண்ணாத்த ?!
:))))))))))))))))))))))

அண்ணாத்த said...

//இப்டி தலைப்பு வச்சீன்னா கண்டிப்பா "சூடான இடுகைல" வந்துரும்னாரு!//

இதுல உள்குத்து ஒண்ணுமில்லையே? :=))

Sardarji said...

A Sardarji receied an SMS message which said: "Who receives this SMS message is a fool".

The Sardarji was very angry and replied: "Who sent this message is a fool" !!!

டோமரு. said...

முட்டாள் இல்ல,வடிகட்டுன முண்டம்.

காலங்காத்தால உன்னாண்ட வந்துகினேன் பாரு என்னிய...சொல்லணும்.

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அனானி, அண்ணாத்த (உள்குத்து இருக்குற மாதிரியா கீது?), சர்தார்ஜி (ஜோக் சூப்பர்)!

டோமரு அண்ணாத்த, இதுக்கல்லாம் இப்டி டென்ஷன் ஆவுலாமா? அண்ணாத்த என்னா சொலறாருன்னா...சரி வாணாம்...ஏற்கனெவே டென்சனா கீறீங்க... சாயந்திரம் ஒரு தபா படிங்க சரியாப் பூடும்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

Profile Photo Dhool!!!! Engiyoo paatha maathiri irukkey?????

Syam said...

:-)))

விக்னேஸ்வரன் said...

நீங்க நல்லவரா கெட்டவரா??

ஜாம்பஜார் ஜக்கு said...

//நீங்க நல்லவரா கெட்டவரா??//

விக்னேசு தலீவா, இப்டியெல்லாம் சந்தேகப் படலாமா? நானும் உங்கள மாதிரியே ரொம்ப ரீஜென்டான ஆளுன்னு தெரியாதா வாத்யார்?

(அண்ணாத்தே, அந்த சோடா பாட்ல எல்லாம் எட்து உள்ள வைங்கன்னு சொன்னன்ல? இப்ப சந்தேகப் பட்றாங்க பாருங்க!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அனானி!

//Engiyoo paatha maathiri irukkey?????//

சரி, சரி. அதெல்லாம் எதுக்கு பப்ளிக்கா. நம்ம அப்றமா பேசிக்கலாம் :)))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//நம்ம அண்ணாத்த சொன்னாரு, இப்டி தலைப்பு வச்சீன்னா கண்டிப்பா "சூடான இடுகைல" வந்துரும்னாரு!//

What Annathey said was very true. It was in சூடான இடுகை today
:))))