கழுதை பேசுவதை மொழி பெயர்க்கும் GOOGLE TRANSLATE!இந்த லேட்டஸ்ட் மேட்டரை உங்கள் மொபைல் போனில் டௌன்லோட் செய்ய இங்க பாருங்க வாத்யார்!
வாத்யார், இதையும் ஒரு தபா பாத்துருங்க!வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

10 comments:

ரவிசங்கர் said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

Anonymous said...

இது நிசந்த்தானா? என்னடா நடக்குது இங்கே?

சேது said...

இன்னிக்கு ஏப்ரல் 1 தானே?

அகல்விளக்கு said...

ஆஹா...

என்னதான் நடக்குது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்-னு நான் ஊளையிட்டா அது இன்னா டிரான்ஸ்லேட் பண்ணி சொல்லும்...

nila said...

techunolgy has developed so much ah?????????

ஜாம்பஜார் ஜக்கு said...

//techunolgy has developed so much ah?????????//

நிலா, அது எந்த படம்னு ஞாபகம் இல்லை, டயலாக் மட்டும் நல்லா ஞாபகத்துல கீது!

:-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா...

Jawahar said...

அட, நான் பேசறது கூகிள் வரைக்கும் போயிடுச்சா?

http://kgjawarlal.wordpress.com

nila said...

makalir mattum ;)

ஜாம்பஜார் ஜக்கு said...

//makalir mattum//

ரொம்ப சரி, ஞாபகம் வந்துடுச்சு! அதுல நாகேஷ் வாத்யாரை இப்ப நெனச்சாலும்... சரி உடுங்க, இனிமே அப்டி ஒரு மனுஷனை பாக்கவா போறோம்....

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு