ஜாக்கிரதை! ஏப்ரல் 1ம் தேதி APRIL FOOL ஆகிவிடாதீர்கள்!


வாத்யார், ஜாக்கிரதையா இருங்க! ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருது. கூகுள்ல ஆரம்பிச்சு எல்லாரும் நம்மளை முட்டாள் ஆக்க காத்துகினு இருக்காங்க!


ஆனா, நம்ம கிட்ட அவுங்க வேலையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு நமக்குதான் தெரியுமே!


இருந்தாலும் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க வாத்யார்!


ஏப்ரல் ஃபூல் ஆகாமல் இருக்க ஒரு எளிய வழி!இன்னா ஜாக்கிரதையாத் தானே இருக்கீங்க?


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

43164

14 comments:

ரவிசங்கர் said...

நான் அங்கே க்ளிக்கவே இல்லை! ஆனால் அதை விட சூப்பர் வழி இங்கே இருக்கு!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரவி

வடகரை வேலன் said...

அதான் உன்னாண்ட தெனிக்கும் ஆயிக்கினு கீறமே. அப்புறம் இன்னாத்துக்கு ஸ்பெசலா ஏப்ரல் ஒண்ணு?

அகல்விளக்கு said...

//அதான் உன்னாண்ட தெனிக்கும் ஆயிக்கினு கீறமே. அப்புறம் இன்னாத்துக்கு ஸ்பெசலா ஏப்ரல் ஒண்ணு?//

கன்னா பின்னா வென்று வழிமொழிகிறேன்...

Anonymous said...

//கன்னா பின்னா வென்று வழிமொழிகிறேன்//

கன்னா பின்னா மன்னா தென்னா என்று வழி மொழிகிறேன்!

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ரொம்ப நல்லவன் said...

க்ளிக்கினேன். சரி, ஒண்ணும் தெரியலயே தலீவா?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////// ரொம்ப நல்லவன் said...

க்ளிக்கினேன். சரி, ஒண்ணும் தெரியலயே தலீவா?/////


இத்தன சொன்ன பிறகும் நல்ல ஏமாந்துடீங்களே!!!

Anonymous said...

//இத்தன சொன்ன பிறகும் நல்ல ஏமாந்துடீங்களே!!!//

அவரு ரொம்ப நல்லவரு. எவ்வளவு க்ளிக்கினாலும் தாங்குவாரு!

:-))))))))))

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணாத்த நம்பள முட்டாளாக்க இன்னோர்த்தன் பிற்ந்துதான் வர்ணும். ஏன்னா அல்லாரும் ஏற்கனவே ஏமாத்திட்டாங்க.பிரியுதா?!?!

:)))

Anonymous said...

//ஏப்ரல் 1ம் தேதி APRIL FOOL ஆகிவிடாதீர்கள்!//

அதாவது ஏப்ரல் 1ம் தேதி வேண்டாம், இன்னிக்கே ஆகிவிடுங்கள் - அதானே சார் விஷயம்? இல்லை தெரியமல் தான் கேட்கிறேன் என் நெற்றியில் எதாவது எழுதி இருக்கிறதா?

சரி சரி ... இதெல்லாம் க்ளிக் பண்றதுக்கு முன்னால் யோசிச்சு இருக்கணும் ஹி..ஹி..

இப்படிக்கு
பேர் வேற தேவையா

EMARATHAVAN said...

This is the clue! Don't click on the button. RIGHT click!!!

:->))

டோரிக்கண்ணு.. said...

ஏய் டுபுக்கு,இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். மவனே, மறுபடியும் கலாய்ச்சே அவ்ளோதான்.

Anonymous said...

//This is the clue! Don't click on the button. RIGHT click!!!//

???

I don't get anything by right clicking????

ஜாம்பஜார் ஜக்கு said...

அனைவருக்கும் இனிய ஏப்ரல் திருநாள் வாழ்த்துக்கள்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ங்ஏஏஏஏஏஏஏ