புத்தாண்டுப் புதிர்! (புத்திசாலிகளுக்கு மட்டும்)


டென்ஷன் ஆவாதீங்க வாத்யார். இன்னிக்கு புத்தாண்டு உண்டா இல்லையா அப்டீன்றது புதிர் இல்லை.மேல இருக்கிற படத்துல இன்னா தவறு அதான் புதிர்! நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.


விடை: பெடல் ரெண்டும் 180 டிகிரில இல்லேன்றது தான் சரியான விடை. மத்ததெல்லாம் சுவாரஸ்யமா கீது!

கோபி, ஸ்ரீராம், பிரகாஷ், திவா வாத்யார்களுக்கு சபாஷ்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


44754

24 comments:

Zero to Infinity said...

ROAD SEEMS TO BE INCLINED DOWNWARD, IN THAT INCLINED ROAD YOU CAN NOT PARK THE CYCLE WITH HELP OF PEDAL, YOU NEED STAND.

இனியா said...

steering wrong side la irukku vaadhyare!

Zero to Infinity said...

IS THERE ANY THING WRONG WITH CYCLE'S SHADOW...?

Anonymous said...

சைக்கிள் ஸ்டாண்ட் இல்லாம நிக்குது?

Zero to Infinity said...

BOSSSSSSS....IN RIGHT SIDE DRIVING...THE CAR SHOULD HAVE PARKED IN OTHER SIDE OF THE ROAD...IN THIS SCENARIO...IF THE DRIVING PERSON OPENS THE DOOR TO EXIT...HE CAN GET HIT BY FOLLOWING TRAFFIC...

பாலராஜன்கீதா said...

ஸ்டேண்ட் போடாமல் சைக்கிள் பெடலை அந்த நிலையில் வைத்து சைக்கிளை நிறுத்துவது கடினம்.

துபாய் ராஜா said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சுமன் said...

என்ன கொடுமை சரவணா?

சைக்கிள் விழமுதல் எடுத்த படமா இது?

(நான் சொன்னது சரியா?)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

gopi said...

பெடல் இரண்டு பக்கமும் நேராக இல்லை, சைக்கிள் அன்னாத்த நிக்கிர லேன்ல இருக்கனும், அன்னாத்த ப்ளாட்பார்ம் லேன்ல நிக்கனும். சர்யா?

ஜாம்பஜார் ஜக்கு said...

ஒரே ஒருத்தர் இதுவரைக்கும் கரீட்டா சொல்லி கீறார்.
(அதா...ரு?!!!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ரவிசங்கர் said...

அதானே, அதாரு???

Anonymous said...

எல்லாம் கரீட்டாத்தான் இருக்கு தலீவா!

sriram said...

நடைபாதையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் பெடலுக்கு 180 டிகிரியில் அடுத்த பெடல் இருக்கணும் (ஒரே நேர்க்கோட்டில்), படத்தில் அப்படி இல்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பட்டாபட்டி.. said...

Left Hand Drive?

Anonymous said...

வடை ப்ளீஸ்!

கோவி.கண்ணன் said...

சைக்கில் பெடலுக்கு நிழலைக் காணூம்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ரிப்பெரான சைக்கிள் போல.. பெடல் ரெண்டும் வேற வேற மாறி நிக்குது...?

அப்புறம் zero to infinity அவர்களுக்கு... யோசிக்கரக்கு ஒரு அளவில்லையா... இப்படி போட்டுத் தாக்கறீங்க....?

//BOSSSSSSS....IN RIGHT SIDE DRIVING...THE CAR SHOULD HAVE PARKED IN OTHER SIDE OF THE ROAD...IN THIS SCENARIO...IF THE DRIVING PERSON OPENS THE DOOR TO EXIT...HE CAN GET HIT BY FOLLOWING TRAFFIC...//

எப்படி பாஸ்..? நம்மூர்ல இந்த ரூல் எல்லாம் இல்லை.. எங்க வேணா பார்க் பண்ணலாம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. அடுத்து வர்ற வண்டிகளுக்கு வழி உடாம பார்க் பண்ணனும்.. அம்புட்டுதேன்...

Zero to Infinity said...

அதா...ரு?!!!

Zero to Infinity said...

SAMBAR NEEDS "PARUPU"...JAKKU NEEDS "PORUPU"..... DAILY THOUSAND OF VISITORS (PLUS 0, MINUS 700)COMING TO YOUR SITE. AS A BLOGGER YOU SHOULD HAVE RESPONSIBILITY TO WRITE REGULARLY. TELL US...IF YOU HAVE ANY PROBLEM IN YOUR OFFICE...OR FROM YOUR ...DAMAGER....WE READERS WILL TAKE CARE....YOU START WRITE BLOG PEACEFULLY....

IF YOU ARE SICK..."WE READERS WISH YOU TO GET WELL SOON"

Zero to Infinity said...

APR08 - 9 POSTS
MAY08 - 8 POSTS
JUL09 - 15 POSTS
AUG09 - 26 POSTS
SEP09 - 19 POSTS
OCT09 - 12 POSTS
NOV09 - 9 POST
DEC09 - 3 POST
JAN10 - 11 POST
MAR10 - 7 POST
APR10 - 4 POST

AFTER DOING SEVERAL REGRESSION ANALYSIS...IT SEEMS YOUR OFFICE WORK LOAD
OR YOUR LAZINESS FOLLOWS "HACKSAW" PATTERN.

ANOTHER COINCIDENCE...IF I PLOT YOUR NO OF POST PER MONTH CURVE...
IT IS FOLLOWING CRUDE OIL PRICE (APR08 TO MAR10)AT FEW MONTH TIME DELAY.

RESEARCH WILL CONTINUE...MORE RESULTS WILL BE PUBLISHED....FOR ACCURATE FORECASTING YOU SHOULD WRITE REGULARLY....!

APPPPPAA.....SOME WHERE...SOME TIME...I STUDIED SOME THING ABOUT FORECASTING...TODAY I GOT CHANCE TO IMPLEMENT.....HMMMMMMMMM.....OK......WE HAVE TO IMPLEMENT THE SAME TECHNIQUE SOME WHERE IN OFFICE...

பாலராஜன்கீதா said...

புத்தாண்டுப்புதிரின் விடை (அடுத்த) புத்தாண்டில்தான் வருமா ?
;-)

திவா said...

சைக்கிள் பெடல் சரி இல்லே அதான் சமாசாரம்.
இந்த ஜக்கு தாராந்து பூட்ட்டாருன்னு பாக்கிறதே விட்டுட்டேன். திடீர்ன்னு ஜீரோ போட்ட பின்னூட்டத்தால இவரு உசிரோட இருக்காருன்னு தெரிஞ்சுது. ஜீரோ நீங்க என் ஹீரோ!

Zero to Infinity said...

QUICK ! பத்து செகண்டில் ஒரு புதிர் !

WHEN ஜாம்பஜார் ஜக்கு WILL RESTART WRITING BLOG?