இன்னிக்கு GMAIL-ல் ஒரு ஆச்சரியம்!

இன்னிக்கு ஜிமெயில் ஹோம் பேஜை கவனிச்சிங்களா?


இன்னா மேட்டருன்னு புரீதா?


கூகுள் சொல்ற காரணத்தை இங்க படிங்க!

கூகுள் Translate அடிச்ச லூட்டியை இங்க பார்த்தீங்களா?

அதுக்கு முன்னல இதையும் ஒரு தபா பாத்துருங்க!


வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

பினாத்தல் சுரேஷ் said...

இன்னிக்கு GMaiL லே உயிரே இல்லையா?

ஒரு காசு said...

வவ்(வா)ல் எல்லாம் பறந்திடுச்சி!

அனாமிகா said...

அட ஆமா...
space crunch போல..

ஜாம்பஜார் ஜக்கு said...

//இன்னிக்கு GMaiL லே உயிரே இல்லையா, வவ்(வா)ல் எல்லாம் பறந்திடுச்சி, space crunch //

எல்லாமே நல்ல கற்பனை வாத்யார்ஸ்!


இதுக்கு கூகுள் சொல்றது இன்னா காரணம்னு தெரியுமா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

அன்பின் ஜக்கு

கூகுள் சொல்ற காரணத்தையும் படிச்சிட்டேன் - என்ன செய்யறது ......

nila said...

vowel outage

ஜாம்பஜார் ஜக்கு said...

//கூகுள் சொல்ற காரணத்தையும் படிச்சிட்டேன் - என்ன செய்யறது ...//

இன்னா செய்யுறதா? சீனா வாத்யார், வருஷா வருஷம் இவுங்க பண்றா லொள்ளு இருக்கே.... ஜஸ்ட் என்ஞ்சாய்...!!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு