Breaking News! உலகத்திலேயே மிக அதிக ஹிட் வாங்கும் பதிவு!!!



வாத்யார் உலகத்துலேயே அதிகமா ஹிட் வாங்குற பதிவு (அது இல்லாங்காட்டி பேஜு) எதுன்னு தெரியுமா?


கூகுள்ல தேடாதீங்க, அப்பாலிக்கா டென்ஷனா பூடுவீங்க...


இன்னா? கண்டு புடிச்சீங்களா?


...


...


...


...


சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு சுமார் 10 கோடி பேர் பாக்குறாங்களாம்!


...


...


...


...


...


...


இன்னா? இன்னுமா தெரியல?

...


...


...


...


...


...


...


சரி...சரி... வழக்கம் போல நானே சொல்றேன் வாத்யார் ...!


...


...


...



இன்னா க்ரீட்டா? டென்ஷன் ஒண்ணும் ஆவுலியே?



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


42559

9 comments:

Anonymous said...

உன் கணக்கு தப்பு நைனா. பாக்குறவங்க 10 கோடி பேர்.
அத பாத்தவங்கசொல்லி கேட்டவங்க
13 கோடியே 73 லட்சத்து 331 பேர். கரீட்டா?சரிசரி ..நம்ம ஊட்டாண்ட வந்துது ட்டு போ. (http://www.dorikannu.blogspot.com.)

Tamilish Team said...

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'Breaking News! உலகத்திலேயே மிக அதிக ஹிட் வாங்கும் பதிவு!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th March 2010 01:50:01 AM GMT


Here is the link to the story: http://www.tamilish.com/story/212689

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது.

நன்றி தமிலிஷ் வாத்யார்ஸ்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அகல்விளக்கு said...

போங்கப்பா...

இந்த போங்கு ஆட்டத்துக்கு நான் வரல...

Tamilan said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

பனித்துளி சங்கர் said...

ஏதோ எல்லோரும் ஒரு முடிவோடதான் கெளம்பி இருக்கீங்க என்று நினைக்கிறேன் !

ரவி said...

//டென்ஷன் ஒண்ணும் ஆவுலியே?//

இல்லை சார் இல்லை...ஸ்... அப்பா... என்ன வெய்யில்... என்ன வெய்யில்....


ரவி

Anonymous said...

எனக்கு வேணும்!
எனக்கு வேணும்!
எனக்கு வேணும்!

Kiruthigan said...

இதுவும் வேணும்..
இன்னும் வேணும்...

Anonymous said...

எனக்கும் வேணும்!
எனக்கும் வேணும்!