ரஷ்ய மொழி தெரிந்தவர்களுக்கு மட்டும் ஒரு புதிர்!


வழக்கமா க்ளூதான் கெடையாது. இந்த தபா கேள்வியே கெடையாது!






விடை:

எதிர்பார்த்த மாதிரியே சும்மா அல்லாரும் அடிச்சு காலி பண்ணிகிறீங்க. வாழ்த்துக்கள்! இது இன்னா மேட்டருன்னு கொஞ்சம் பாத்துரலாமா? டக்குனு பாத்தா ஏதோ (கம்யூனிச?) கவர்னுமென்ட் அறிவிப்பு மாதிரி தெரியும். அதையே கண்ணாடில பார்த்தா இங்கிலீஷுல கொஞ்சம் ஆச்சரியமா தெரியும். (இளந்தென்றல் வாத்யார் சொல்லிகிற மாதிரி கார் ரியர் வ்யூ இல்லாங்காட்டி சினிமா தியேட்டர் டாய்லெட் கண்ணாடிக்கு எதிரில்!).

அது சரி, இது இன்னா எழுத்து? சிரிலிக் - Cyrillic alphabet (Кириллица) அப்டீன்ற வகையை சேர்ந்தது. ஒரிஜினல் இல்லை டூப்ளிகேட்டு! ஒரிஜினல் வேணும்னா நம்ப தென்னவன் வாத்யார் கீழே பூந்து வெள்ளாடி கீறாரு பாருங்க! அவரு சொல்லி கீறதுக்கு ஒரு குத்து மதிப்பா "பதில் இல்லாத கேள்வி" அப்டீன்னு அர்த்தம் (கரீட்டா வாத்யார்?).

இத்த பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்னா வாத்யார் இங்க ஒரு விஸிட் அடிச்சுருங்க!


கரீட்டா விடை சொன்ன அல்லாருக்கும் ஒரு சபாஷ்!


அதெல்லாம் சரி, "Real men don't drink and drive" அப்டீன்றது உண்மையில் எப்டி இருக்க வேண்டும்?

இப்டிதான்: "Настоящие мужчины не пьют и дисков" !!!



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


40765


15 comments:

அகல்விளக்கு said...

இன்னா தல...
கண்ணாடி வச்சி படிக்கணுமா...

REAL MAN
DONT DRINK
AND DRIVE

கரீட்டா நைனா...

குலவுசனப்பிரியன் said...

நல்லா இருக்கீங்களா?
விடை உபயம்:
http://ilovetypography.com/2008/05/05/sunday-type-mirror-type/

பாலராஜன்கீதா said...

REAL MEN DONT DRINT AND DRIVE
:-)
எனக்கு பீட்டர் தெரியும். Tzar தெரியாது.

தென்னவன். said...

Там не будет ответа не вопрос.

ரமேஷ் said...

ஒன்னும் புரியல

இளந்தென்றல் said...

REAL MEN DONT DRINK AND DRIVE..
it is written in such a way that the vehicle drivers can read from their review mirror.

பாசக்கார பயபுள்ள... said...

Real men dont drinx

லகுட பாண்டி said...

real men dont drink and drive.

I think i m right

லகுட பாண்டி said...

real men dont drink and dreive

Anonymous said...

What font is this? Cool :-)))

nila said...

எல்லாரும் எனக்கு முன்னாடி ஆன்சர் சொல்லிட்டாங்க...
:(

ஜாம்பஜார் ஜக்கு said...

எதிர்பார்த்த மாதிரியே சும்மா அல்லாரும் அடிச்சு காலி பண்ணிகிறீங்க. வாழ்த்துக்கள்! இது இன்னா மேட்டருன்னு மேல ஒரு தபா பாத்துருங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//அது சரி, இது இன்னா எழுத்து? சிரிலிக் - Cyrillic alphabet (Кириллица) அப்டீன்ற வகையை சேர்ந்தது//

Thanks, Jaggu.

Anonymous said...

чудесный!

Rajkumar S said...

paaaaaaaaaraaa....during my absence lot of things happened here.

Nice and Interesting