QUICK ! பத்து செகண்டில் பதில் சொல்ல வேண்டும்!!!


வழக்கம் போல இந்த தபாவும் சுலபமான புதிர்கள் தான்... சட்டுனு சொல்லுங்க வாதயார்!


1) இது இன்னா? : 10ஒருவன்00

2) ஒரு காதலன் ஏன் இப்டி சொல்லிகினான்? ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ

3) இது எந்த இடம்? DWDEDSDTD

4) இது இன்னா? AID AID AID

5) இவர் யார்? லைர்


அவ்ளோதான் கேள்வி, வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


52615

35 comments:

உமர் | Umar said...

1. ஆயிரத்தில் ஒருவன்
2. I forgot U
3. WEST
4. AIDS
5. வளரும் கலைஞர்

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

ஜாம்பஜார் ஜக்கு said...

கும்மி வாத்யார்,

முதலும் கடைசியும் கரீட்டு. ரெண்டாவது, நீங்க சொன்னதை சொன்னால் அவன் காதலனா? ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உமர் | Umar said...

// ரெண்டாவது, நீங்க சொன்னதை சொன்னால் அவன் காதலனா? ஹி..ஹி..//

அது இம்போசிஷன் :-)

உமர் | Umar said...

3. West Indies
4. First AID ?

ஜாம்பஜார் ஜக்கு said...

மெய்யாலுமே கும்மிட்டீங்க! அடுத்த ரெண்டும் கரீட்டு. இம்பொசிஷன மட்டும் ஒரு தபா ட்ரை பண்ணுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உமர் | Umar said...

Missing U?

விடைகளை வெளியிடாதீர்கள். மற்றவர்களும் விளையாடட்டும்.

ஜாம்பஜார் ஜக்கு said...

நச்!

//விடைகளை வெளியிடாதீர்கள். மற்றவர்களும் விளையாடட்டும்//

அது!

வாழ்த்துக்கள் கும்மி வாத்யார்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உமர் | Umar said...

:-)

vino said...

1. ஆயிரத்தில் ஒருவன்
2. அவனுக்கு A to Z அத்துப்படி
3. WEST என்பது தெரிகிறது. ஆனால் அது பதில் போல தெரியவில்லை.
4. First aid
5. வளரும் கலைஞர்

Toto said...

1. 1000-il Oruvan
2. I miss U
3. West Indies
4. AIDS
5. Vallarum Kalainjar..

:)
Toto

ஜாம்பஜார் ஜக்கு said...

டோட்டோ வாத்யார்,

நாலாவது தான் கொஞ்சம் பயமுறுத்துரீங்க! (போல்டை கவனிங்க!). மத்ததெல்லாம் சூப்பர்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வினோ வாத்யார்,

ரெண்டாவது எல்லாமா அத்துபடி? கொஞ்சம் உத்து கவனிங்க ஒரு தபா!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

vino said...

"I miss you.."

I Missed 'I' :P

ஜாம்பஜார் ஜக்கு said...

இப்போ கரீட்டு வினோ வாத்யார்! நெதர்லாண்டு போட்ட கோல் கணக்கா நச்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ரவி said...

எல்லா பதிலும் இங்க இருக்கு!

ரவி

vino said...

ஆஹா... அப்போ, 3-க்கு WEST IN D's (west indies) தானா?

ஜாம்பஜார் ஜக்கு said...

அதேதான், வினோ வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உமர் | Umar said...

//எல்லா பதிலும் இங்க இருக்கு!//

ஓட்டுப் போட நல்ல வழி கண்டுபிடிச்சிருக்காங்கய்யா!

ரவி said...

//ஓட்டுப் போட நல்ல வழி கண்டுபிடிச்சிருக்காங்கய்யா!//

ஹி..ஹி.. ரொம்ப புகழாதீங்க! கூச்சமா இருக்கு...ஹி..ஹி..

ரவி

உமர் | Umar said...

//ஹி..ஹி.. ரொம்ப புகழாதீங்க! கூச்சமா இருக்கு...ஹி..ஹி..

ரவி //

ஜக்குவோட பூர்வாசிரம பேரு தெரிஞ்சிருச்சு :-)

ரவி said...

//ஜக்குவோட பூர்வாசிரம பேரு தெரிஞ்சிருச்சு //

எப்படி எல்லாம் யோசிச்சு கும்மி அடிக்குறாங்கப்பா!


ரவிசங்கர்

உமர் | Umar said...

Uruguay 1

உமர் | Umar said...

நெதர்லேண்ட்ஸ் ஆட்டம் படா ஷோக்காக்கீதுப்பா அப்படின்னு டைப் பண்ணி முடிக்கிறதுக்குள்ள உருகுவேயும் ஒரு கோல் போட்டிருச்சு. இப்ப மேட்ச் படா ஷோக்காக்கீதுப்பா. வர்ட்டா

ஜாம்பஜார் ஜக்கு said...

Forlan வாத்யார் பின்னிட்டாரு, நெனச்ச மாதிரியே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

1. ஆயிரத்தில் ஒருவன்
2. அவரு A to Z எல்லாத்தையும் சொல்றாராமா..
3. West in Ds(West Indies)
4. AIDs
5. வளரும் கலைஞர்

எப்புடீ...

ஜாம்பஜார் ஜக்கு said...

கிறுக்கன் வாதயார்,

1,3,5 கரீட்டு. நல்லா பாருங்க, அவுரு அல்லாத்தையுமா சொல்றாரு?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Kodees said...

1. ஆயிரத்தில் ஒருவன்
2. U missing?
3. West
4. First AID
5. வளரும் கலைஞர்

திவாண்ணா said...

அப்பாடா! ஜக்கு வாத்யார். ரொம்ப நாள் கழிச்சு மூளைக்கு வேல கொடுக்கறீங்க!

ரெண்டு பொற்வுதான் போடணும்.


1) இது இன்னா? : 10ஒருவன்00 ஆயிரத்தில் ஒருவன்.

2) ஒரு காதலன் ஏன் இப்டி சொல்லிகினான்? ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ

3) இது எந்த இடம்? DWDEDSDTD
வெஸ்டின்டீஸ்


4) இது இன்னா? AID AID AID

5) இவர் யார்? கலைஞர்
வளரும் கலைஞர்.

திவாண்ணா said...

3, bandaid?

ஜாம்பஜார் ஜக்கு said...

ஈரோடு கோடீஸ் & திவா வாத்யார்ஸ்,

கிட்டதிட்ட வந்துட்டீங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

vino said...

சென்னையாண்ட ஜாம்பஜாருங்கற பஜாரு எங்க நைனா கீது? என்னலாங் கெடைக்கும்னு சொன்னா ஒரு தபா வந்துக்கினு போவலாம் பாரு!

Anonymous said...

3. I miss U

அகல்விளக்கு said...

1. ஆயிரத்தில் ஒருவன்
2. missing u
3. வெஸ்ட் இன் டீஸ்
4. பர்ஸ்ட் எய்ட்
5. வளரும் கலைஞர்

கரீட்டா நைனா...?

Tamizh Pugalur said...

Super matchi
room pottu yosippingilo