இன்னா? ஸ்டெடியாத்தான இருக்கீங்க?
ரெடியா?
விளையாடலாமா?
...
...
...

ரூல்ஸ் அல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான்! இன்னா ஒரே ஒரு வித்தியாசம்: வெட்டின பீஸை வெட்டின ஆட்டக்காரர் கபால்னு மடக் மடக்... அவ்ளோதான் மேட்டர்!
இன்னா ரெடியா?
மொதல் பின்னூட்டம் போடற வாத்யார் மொதல் பீஸை வெளையாடலாம்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
53634
6 comments:
இதெல்லாம் Rasnaa வா
இது நல்லெண்ணெய்தானே! இல்ல சுத்தமான நல்ல எண்ணெய்யான்னு கேட்டேன்.
அந்த நீல மசி இருக்கே. அத பாத்தாலே புடிக்கலை. அதனால நா ஆட்டைக்கு வரலே! :-))
Tamilish Support to me
show details 3:21 AM (0 minutes ago)
Hi jambajarjaggu,
Congrats!
Your story titled 'ஸ்டெடியான பதிவர்களுக்கு மட்டும் ஒரு விளையாட்டு! (18+)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th July 2010 12:21:02 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/311153
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
இமெயிலில் வந்தது.
டாங்க்ஸ் தமிலிஷ் வாத்யார்ஸ்!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
எச்சூஸ்மி! கூப்டீங்களா?
எச்சூஸ்மி! நான் விளையாடலாமா?
Post a Comment