இந்திய கிரிக்கெட் அணியில் ரகசிய மாற்றம்?!!!
ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரை அனுப்பலாம்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


15295

5 comments:

கும்மி said...

சஹாரா அப்படின்னு ஜெர்சில போட்டிருக்குற வீரர அனுப்பலாம்

ரவி said...

இவரை அனுப்பலாம், ஹி..ஹி..!

தெய்வமகன் said...

அவரு இந்த புகைப்படத்திலேயே இல்லையே!!!

மங்குனி அமைச்சர் said...

மூணாவது வரிசைல இருபத்தி மூனாவதா ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் அனுப்பலாம் .. (உஸ்.... அப்ப தப்பிச்சாச்சு )

திவா said...

ஜக்குவையே அனுப்பலாம் வாத்யாரே!