வெளிநாட்டில் வசிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் படிக்காதீர்கள்!!!

வாத்யார் நீங்க ஊருக்குப் போயி எத்தினி நாள் ஆச்சு?(படத்துல க்ளிக்கினா பெருசாத் தெரியும்!)


இன்னா? கரீட்டா கீதா? சும்மா லூஸ்ல வுடுங்க வாத்யார்!வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

46666

17 comments:

NRI said...

ஹையா ஜாலி!

அநன்யா மஹாதேவன் said...

இங்கிலீஷுல இந்த மெயிலை பார்த்திருக்கேன். தமிழ் மொழிபெயர்ப்பு ஜூபர்! ரொம்பவே ரசிச்சு சிரிச்சோம்ல? ஆ டாங்ஸ்பா.. அக்கான்!

வானம்பாடிகள் said...

இதப் போட்டதுக்காகவே கேக்ரான் மேக்ரான் கம்பேனிலருந்து ஆட்டோ வருதாம் வாஜ்யார் கடத்திட்டு போக:))

ச.செந்தில்வேலன் said...

// வானம்பாடிகள் said...
இதப் போட்டதுக்காகவே கேக்ரான் மேக்ரான் கம்பேனிலருந்து ஆட்டோ வருதாம் வாஜ்யார் கடத்திட்டு போக:))

//

:))

வடகரை வேலன் said...

அடப்பவிகளா இதுக்கும் நெகட்டிவ் வோட்டா?

தமிழர்களுக்கு நகைசுவை உணர்ச்சி இல்லைன்னு ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னார். நான் மிகக்கடுமையாக சண்டை போட்டேன். நல்ல வேளை அவர் இதைப் பார்க்கமாட்டார்.

Tamilish Team said...

Tamilish Support to me
show details 2:41 AM

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'வெளிநாட்டில் வசிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் படிக்காதீர்கள்!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th May 2010 11:41:10 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/262518

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஸாதிகா said...

ரொம்ப கரீக்ட்ங்க‌

பதி said...

:)

எம் அப்துல் காதர் said...

நான் படிக்கலைங்கோ...

கால்கரி சிவா said...

இது கடந்த 15 வருடங்களாக சவூதி அராம்கோ ஆபிஸ் அறைகளில் தொங்கி கொண்டிருந்தது.

இது அரபு நாட்டில் வாழ்பவர்களுக்கு பிரிட்டிஷ் மக்களால் வரைய பட்ட கார்ட்டூன். எந்த காலத்திற்கும் பொருந்தும்

அப்பாவி தங்கமணி said...

அடப்போய்யா... உங்கள சொல்லல... என் நெலமைய சொன்னேன்... ஊருக்கு போய்....ம் ம்...... ஊருக்கு போய்....ஆச்சு ரெண்டு வருஷம்... ஹும்.... என்ன செய்ய? எங்க பொழப்பு உங்களுக்கு காமெடியா போச்சா? நெகடிவ் வோட்டே போடறேன் இருங்க.............................

ஜோதிஜி said...

சிரித்தபடி விரல் மாற்றி ஓட்டு போட்டு இருப்பார்?????????

திவா said...

ஹிஹிஹி!

nila said...

நான் நம்ம நாட்ட விட்டு வந்து ஆறு வாரம் ஆச்சு... இப்படி எல்லாம் படம் காட்டி டெர்ரர் காட்டுறிங்களே வாத்தியார்..

Anonymous said...

Me not going abroad...ha..ha...

Anonymous said...

பத்து வருடத்திற்கே இப்படியா?

அப்ப நான் வந்து 15 வருடம் ஆகிவிட்டதே!!!

இத எப்படி படம் போடுவீங்க?

வளைகுடா வந்தவர்களுக்கு இப்படி படம் போடுவீங்கன்னா? கனடாவிற்கு போனவங்களுக்கெல்லாம் எப்படி படம் போடுவீங்க சார்?


ஒரு வளைகுடாவாசி.

காஞ்சி முரளி said...

இதை பார்க்கும்போது...
காவியக்கவிஞர் வலியின் வரிகள்தான் நினைவுக்கு வருது...
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்"...........

வாழ்த்துக்கள்...