வாத்யார். இந்த தபா ரொம்ப ஈஸியான கேள்வியா கேட்டுகிறேன். டக்குன்னு பதில் சொல்லுங்க் பாக்கலாம்!
இந்த உதாரணத்த பாத்துட்டு மத்த கேள்விக்கு மட மடன்னு சொல்லுங்க:
1) வாரத்தின் 7 நாட்கள்
2) ஆங்கிலத்தின் 26 எழுத்துக்கள்
கேள்விகள்:
1) கை_____________ 5 வி__________
2) வ______________ 12 மா__________
3) வெ_____________ 4 அ___________
4) உ______________ 7 அ___________
5) இ______________ 7 ஸ்__________
6) கி______________ 11 ஆ___________
7) அ______________ 40 தி___________
8) ஆ______________ 60 நா___________
9) இ_______________ 28 மா___________
10) வ_______________ 52 வா__________
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
18 comments:
1) கையில் 5 விரல்கள்
2) வருடத்தில் 12 மாதங்கள்_
3) வெ_____________ 4 அ___________
4) உ______________ 7 அ___________
5) இசையில் 7 ஸ்வரங்கள்
6) கி______________ 11 ஆ___________
7) அ______________ 40 தி___________
8) ஆ______________ 60 நா___________
9) இ_______________ 28 மா___________
10) வருடத்தில் 52 வாரங்கள்
40% தேர்வு பெற்றுவிடலாம் தானே!
வாங்க இராதாக்ருஷ்ணன் வாத்யார்!
40% க்ரீட்டு. பாஸ்னே வச்சுக்கலாம்! மத்த பேரு இன்னா சொல்றாங்கன்னு பாக்கலாம்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
1. கை - விரல்கள்
2. வருடம் - மாதங்கள்
3. வெண்பா - அடிகள்
4. உலகம் - அதிசயங்கள்
5. இசை - ஸ்வரங்கள்
6. கிடை - ஆடுகள்
7. அலிபாபா - திருடர்கள்
8. ஆசை - நாள்கள்
9. இந்தியா - மாநிலங்கள்
10. வருடம் - வாரங்கள்
சரியா?
சரவணன், அசத்தறீங்க! 6வது மாத்திரம் இன்னான்னு புரியலயே. இன்னொரு தபா பாருங்க வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
கையின் ஐந்து விரல்கள்
வருஷத்தின் பனிரெண்டு மாதங்கள்
தெரியாது
உலகின் ஏழு அதிசயங்கள்
இசையின் ஏழு ஸ்வரங்கள்
கிரிக்கெட்டின் பதினோரு ஆட்டக்காரர்கள்
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
தெரியாது
தெரியாது
வருஷத்தின் ஐபத்திரெண்டு வாரங்கள்
மூன்று நிமிஷத்தில் அவ்வளவுதான் முடியும்.
http://kgjawarlal.wordpress.com
வாங்க ஜவஹர், சொன்ன வரீக்கும் கரீட்டத்தான் கீது. மத்ததையும் ட்ரை பண்ணுங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
ஹை! கிரிக்கெட் - 11 ஆட்டக்காரர்கள்! சிம்பிள்!
சரி, இது உங்களுக்கு -
கி --- 11 சி ?
1) கையில் 5 விவிரல்கள்
2) வருடத்தில் 12 மாதம்
3) வெ_____________ 4 அ___________
4) உலகின் 7 அதிசயம்
5) இசையின் 7 ஸ்வரம்
6) கிரிக்கெட்ல் 11 ஆட்டக்காரர்கள்
7) அலாவுதினும் 40 திருடர்களும்
8) ஆப்ரிக்காவின் 60 நாடுகள் (??)
9) இந்தயாவின் 28 மாநிலங்கள்
10) வருடத்தின் 52 வாரம்
புவனேஷ், அமர்க்களமா சொல்லிகீறீங்க. ஆப்ரிக்காவுல அத்தினி நாடா கீது?!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சரவணன், பின்னிட்டீங்க்க. அது சரி எதுக்கு ஒரு கேள்விகுறி போட்டுகிறீங்க?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
1) Hand 5 fingers
2) Year 12 months
3) Venpaa 4 Adigal(Lines)
4) World 7 wonders
5) Music 7 Swarams
6) Cricket 11 players
7) Alibaba 40 thieves
8) Desire (Aasai) 60 days
9) India 28 states
10) Year 52 weeks
புபட்டியன், தமிங்கிலீஷ்ல சொன்னாலும் நச்சுனு சொல்லிடீங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
அந்தக் கேள்வி உங்களுக்கு!
கி ---- 12 சி. கண்டுபிடிங்க வாத்யார் ! ( முதலில் சொன்ன மாதிரி 11 இல்லை 12)
1. கையில் 5 விரல்கள்
2. வருடத்தில் 12 மாதங்கள்
8. ஆசை 60 நாள்
10. வருடத்தில் 52 வாரங்கள்
ஜக்கு என்
http://asktamil.blogspot.com/2009/07/blog-post_28.html - இன்னொரு பதில் எங்கே?
1) கையில் 5 விரல்கள்
2) வருடத்தில் 12 மாதங்கள்_
3) வெ_____________ 4 அ___________
4) உ______________ 7 அ___________
5) இசையில் 7 ஸ்வரங்கள்
6) கி______________ 11 ஆ___________
7) அலிபாபவும் 40 திருடர்களும்
8) ஆசை 60 நாள்
9) இ_______________ 28 மா___________
10) வருடத்தில் 52 வாரங்கள்
அப்பாலிக்கா வர்றேன்
ஜ---- 10 கே------
= ஜக்குவின் 10 கேள்விகள்!
ஜக்கு சார், நெஜமாவே அசத்தறீங்க!
அடடா மிஸ் பண்ணிடேனே :((
வாங்க நிலா,
//அடடா மிஸ் பண்ணிடேனே//
அப்டீன்னா உன்னே இத்த பாருங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Post a Comment