- வாத்யார்... ஆபீஸ்ல எவ்ளோதான் ஆணி பிடுங்கினாலும், உங்க டேமேஜர் உங்க பின்னாலியே நின்னுகினாலும்...யாருக்கும் தெரியாம ரகசியமா தமிழ்மணம் படிக்கணுமா?
- இதெல்லாம் ஒரு பதிவாங்காட்டியும்னு அல்லாரும் பெருமையா காறி துப்பினாலும் உடாம ஆபீஸ்லேயே பதிவு எளுதி தள்ளணுமா?
- கைக்கு வந்த வரியை கட் அண்ட் பேஸ்டு பண்ணி "நல்லா சொல்லிகிறே வாத்யாரே" ன்னு மத்த பேரு பதிவுக்கெல்லாம் ஆபீஸ்லியே பின்னூட்டம் போட்டு தாட்ண்மா?
- தமிழ்மணத்தின் சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள் ஒருத்தரு மேல ஒருத்தர் பாஞ்சு பிராண்டி அன்போட போட்டு தாக்குறத ரகசியமா பட்ச்சு பரிந்துரை பட்டனை கிளிக்கோணுமா?
இதுக்கெல்லாம் இப்போ ரகசியமா ஒரு வழி வந்து கீது வாத்யார்.
ஒரு பய கண்டுபுடிக்க முடியாது.
வெளில யார் கைலயும் சொல்லிடாம சீக்ரட்டா அப்டியே கீள வாங்க.
.
.
.
.
.
.
.
.
.
வந்துடீங்களா?
வாணாம், வாணாம், இதுக்கெல்லாம் அப்டி டென்ஷன் ஆவாதீங்க! ஒடம்புக்கு ஆவாது!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
8 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஊஊஊவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//ளோ டென்ஷனா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சூரியன் அண்ணாத்த,
உங்க ப்ரொஃபைல் போட்டோ படு சூப்பரா கீதுப்பா!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள் ஒருத்தரு மேல ஒருத்தர் பாஞ்சு பிராண்டி அன்போட போட்டு தாக்குறத//
என்ன? யாரு? எப்போ?
அன்புள்ள
பிரபலமில்லாத பதிவர்
//சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள் ஒருத்தரு மேல ஒருத்தர் பாஞ்சு பிராண்டி அன்போட போட்டு தாக்குறத//
என்ன? யாரு? எப்போ?
அன்புள்ள
பிரபலமில்லாத பதிவர்
//என்ன? யாரு? எப்போ?//
அண்ணாத்த ஊருக்கு புதுசா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//தமிழ்மணத்தின் சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள்//
அண்ணே, இதுல ஏதும் உள்குத்து இல்லியே?
Post a Comment