டக்குன்னு ஒரு பென்சிலை எடுங்க. (மானிட்டர் பத்திரம்!)
ஒரே ஒரு கோடு கிழிங்க. மேல இருக்குற படத்தை நாலு பாகமா பிரிங்க. இன்னா கண்டிஷன்னு கேக்குறீங்களா?
அ) நாலு பாகமும் ஒரே சைஸா இருக்கணும்.
ஆ) நாலு பாகமும் ஒரே ஷேப்பா இருக்கணும்.
அவ்ளோதான் மேட்டர்.
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
43924
7
comments:
Anonymous
said...
இதுவும் ஏப்ரல் 1தானா? முடியாத புதிராக இருக்கே?
Anonymous
said...
I have found the answer , but I do not know how to upload the answer. In simple terms there is a S shaped line from top to bottom. THe same S line to be drawn from left to right.
7 comments:
இதுவும் ஏப்ரல் 1தானா? முடியாத புதிராக இருக்கே?
I have found the answer , but I do not know how to upload the answer. In simple terms there is a S shaped line from top to bottom. THe same S line to be drawn from left to right.
அனானி வாத்யார், இது ரொம்ப சுலபமான புதிர்தான்.
அனானி-2 வாத்யார், நச்! கொஞ்சம் லேட்டாப் போச்சு. நீங்க சொன்னத படமா போட பாக்குறேன்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
அடிக்குற வெய்யில்ல உங்க மூளை கொஞ்சம் ஓவரா வேலை செய்யுதோ???
வடை please...
எங்க போய்டீங்க வாத்யார்....??? ஒரு வாரமா ஆளையே காணோம்???
//ஒரு வாரமா ஆளையே காணோம்??//
பத்து நாளா ஒரே பிஸி (சொன்னா நம்பணும்!). புத்தாண்டு வாழ்த்துக்கள்! இதப் பாத்தீங்களா?
http://jambazarjaggu.blogspot.com/2010/04/blog-post.html
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Post a Comment