இதெல்லாம் இன்னா ஜுஜூபி மேட்டரு!





எங்க ஊர்ல காரு பஸ்ஸு எல்லாம் வேகமா போவாம இருக்க இப்டீத்தான் ரோட்ட தோண்டி போட்டுருவோம்!


ஹி..ஹி.. இதெல்லாம் இன்னா ஜுஜூபி மேட்டரு! மெட்ராஸுல வந்து பாருங்க இத்த விட ஏரி கணக்கா பெரிய பெரிய பள்ளமெல்லாம் கீது!


நீங்க சொன்னா கரீட்டாத்தான் இருக்கும் ... ஆனா எதுக்கும் அப்டியே ஒரு தபா கீள வந்து ஒரு லுக்கு உட்டுங்க...


...


...


...


...


...


...


...


...


...



வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


7 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வேற வேற வேற வேலை இல்லாத பசங்க.,

சிநேகிதன் அக்பர் said...

எப்படியெல்லாம்....

PPattian said...

This Looks so real.. amazing!!

ரவிசங்கர் said...

சுரேஷ் யாரை சொல்றாரு?

:-)))))))

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சுரேஷ், அக்பர்,புபட்டியன் வாத்யார்ஸ்!

ரவிசங்கர் வாத்யார், பின்னூட்டத்தப் படிச்சா ரசிக்கணும், ஆராயக் கூடாது. அனாவசியமா டென்ஷன் ஆவுதுல்ல ஹி..ஹி..

:-))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Jawahar said...

ஹூம்ம்ம்... அவங்க ஊர்ல செயற்கையா பள்ளத்தை உண்டு பண்ணி பயமுறுத்தறாங்க. நம்மூர்ல இயற்கையான பள்ளத்தையே எவனும் மதிக்கிறதில்லை!! மேடும் பள்ளமுமா இருந்தாத்தானே பயம், எல்லாமே பள்ளம்ன்னா?

http://kgjawarlal.wordpress.com

ஜாம்பஜார் ஜக்கு said...

//மேடும் பள்ளமுமா இருந்தாத்தானே பயம், எல்லாமே பள்ளம்ன்னா? //

ஆஹா! ரவிசங்கரே தேவலாம். சின்னா ஆராய்ச்சியா பண்ணாரு. இது படா ஆராய்ச்சியா கீது. அதுக்குதானே மேம்பாலம் அல்லாம் கட்டி கீறாங்க. அப்பவுமா பள்ளமா கீது?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு