கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு!

நான் எதுனாச்சும் சொன்னா டென்ஷன் ஆய்டுவீங்க, உடுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.

தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ்ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.

முழு நியூஸ் இங்க: ThatsTamil

10 comments:

Anonymous said...

நச்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கந்தசாமி கலெக்சன்ஸ்..,

பதிவினில் 18வது இடுகையாக இதைச் சேர்த்து இருக்கிறேன்.


இருந்தாலும் இது தொடருமா என்று போகப் போகத்தான் பார்க்க வேண்டும். பதிவுலகில் பெரும்வரவேற்பு பெற்ற பூ போன்ற படங்களின் வசூலையும் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

நான் போட்ட எமர்ஜென்ஸி மற்றும் ரிசர்வ் திரை விமர்சனத்தினை எந்திரன் மற்றும் கந்தசாமி விமர்சனங்கள் இடுகையினில் காணலாம்

tamilraja said...

super!!!!!!!!!!!!!

காரணம் ஆயிரம்™ said...

ஆன செலவுக்கும், குடுத்த பில்டப்புக்கும், இந்த வசூல் கம்மிதான்...

ஆரம்பத்தில், ’ரூ.1,73,43,778 லட்சம்’ என்று சொன்னதும் பயந்திட்டேன்.. இந்த காசு வசூலானால்தான் நாமெல்லாம் ஏழையில்லையே.. ??!!

காரணம் ஆயிரம்™

அது சரி(18185106603874041862) said...

சொல்லாம சொல்றதுங்கிறது இது தானா??? :0)))

Anonymous said...

லூசாப்பா நீ? ஒரு படம் வசூல் பண்ணின நல்ல படமாயிடுமா?

அப்ப விசயோட சிவகாசி போக்கிரியெல்லாம் நல்ல படங்களா?

நீ கேட்குற கேள்விப் பாத்து மூளைக்காரன்னு நினைச்சு ஏமாந்துட்டனேயா!!!

பிகு: யாம் பதிவர் அல்லலோம்!!!

Jawahar said...

18 திரையரங்கங்களில் வெளியிடுவதில் என்ன சாதனை? ஒரே ஊரிலா?

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

//அப்ப விசயோட சிவகாசி போக்கிரியெல்லாம் நல்ல படங்களா?//

டென்ஷன் ஆகிவிட்டீர்கள் என்று தெரிகிறது!

//பிகு: யாம் பதிவர் அல்லலோம்!!!//

குதிருக்குள் இல்லையா, சரி..சரி..! அடுத்த முறை எழுதும்போது கொஞ்சம் பார்த்து எழுதுங்கள்!

ஜாம்பஜார் ஜக்கு said...

அனானி1, tamilraja,

டாங்க்ஸ்!

சுரேஷ்,

//பதிவினில் 18வது இடுகையாக இதைச் சேர்த்து இருக்கிறேன்.//

அசத்துங்க வாத்யார்!

காரணம் ஆயிரம்,

//இந்த காசு வசூலானால்தான் நாமெல்லாம் ஏழையில்லையே.. ??!!//

நம்ம எல்லாம் பரவா இல்ல வாத்யார். நூறு ரூபா சம்பாதிச்சு அதுல நாப்பது ரூபாய்கு டிக்கெட் வாங்குறானே அவுன நம்பிதான் இண்டஸ்ட்ரியே கீதுன்னு அண்ணாத்த சொல்றாரு!

//சொல்லாம சொல்றதுங்கிறது இது தானா?//

"அது சரி" வாத்யார்!

அனானி-2,

//ஒரு படம் வசூல் பண்ணின நல்ல படமாயிடுமா?//

கண்டிப்பா ஆகாது வாத்யார், இன்னா டவுட்டு அதுல உங்களுக்கு?!!!


ஜவஹர்,

//18 திரையரங்கங்களில் வெளியிடுவதில் என்ன சாதனை? //

டிமாண்டு-சப்ளை தியரிதான்! ஒரு துணிச்சல் கண்டிப்பா வேணும் இதுக்கு.


அனானி-3,

//டென்ஷன் ஆகிவிட்டீர்கள் என்று தெரிகிறது!//

சும்மா லூஸ்ல வுடுங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//நான் எதுனாச்சும் சொன்னா டென்ஷன் ஆய்டுவீங்க//

எழுதுவியா இனிமே விமர்சனம் எழுதுவியா
எழுதுவியா இனிமே விமர்சனம் எழுதுவியா
எழுதுவியா இனிமே விமர்சனம் எழுதுவியா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்