tag:blogger.com,1999:blog-8372564386089396570.post5879241930036821465..comments2023-09-23T18:05:30.486+05:30Comments on ஜாம்பஜார் ஜக்கு: யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு? (100வது பதிவு!)ஜாம்பஜார் ஜக்குhttp://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8372564386089396570.post-22648222148881321432009-12-10T20:01:42.655+05:302009-12-10T20:01:42.655+05:30//முன்னூறு, நானூறுன்னு அடிங்க தல... சரக்கை இல்ல மா...//முன்னூறு, நானூறுன்னு அடிங்க தல... சரக்கை இல்ல மாமே! இடுகையோட எண்ணிகையதான்//

கலையரசன் வாத்யார்,

ஒரு லார்ஜ போடும்போதே (இந்த பதிவோட நீளத்தை சொன்னேன்!) நெனச்சேன் இந்த மாதிரி எதாவது ஏடகூடமா கமெண்ட் வரும்னு :-)))

அடிக்கடி வூட்டாண்ட வாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-56662204135315609102009-12-10T19:47:51.712+05:302009-12-10T19:47:51.712+05:30//சுமார் 40 ப்ளஸ் வயசு கொண்ட மயிலாப்பூர் மாமாதான்/...//சுமார் 40 ப்ளஸ் வயசு கொண்ட மயிலாப்பூர் மாமாதான்//

வாசகன் வாத்யார், ஒரு கொலவேறியோடதான் வந்து இருக்கீங்க :-)) நல்லா இருங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-37697761865891637222009-12-10T09:00:35.822+05:302009-12-10T09:00:35.822+05:30நூறாவது பதிவிலும் உங்க சஸ்பென்ஸை விடவில்லையா? Cong...நூறாவது பதிவிலும் உங்க சஸ்பென்ஸை விடவில்லையா? Congratulations!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-18372800506380124542009-12-10T01:42:42.939+05:302009-12-10T01:42:42.939+05:30வாங்க வானம்பாடிகள் வாத்யார்,
//நீ ஊடு கட்டி அடி வ...வாங்க வானம்பாடிகள் வாத்யார்,

//நீ ஊடு கட்டி அடி வாஜ்யாரே டபுளு ட்ரிபிளூ செஞ்சூரி//

ரொம்ப டாங்க்ஸ் வாழ்த்துகளுக்கு!

பூங்குன்றன் வாத்யார்,

//இப்பவும் வாத்யார் யாருன்னு தெரியாம போச்சே. //

மெய்யாலுமா? இன்னா ஆச்சர்யமா கீது... இவ்ளோ தெளிவா சொல்லிகிறேன் அப்டியுமா தெரியாம பூட்டுது?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-49812552986137687132009-12-09T22:47:48.398+05:302009-12-09T22:47:48.398+05:30ஜக்கு சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியும்..!ஜக்கு சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியும்..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-60436978130775794062009-12-09T21:00:14.082+05:302009-12-09T21:00:14.082+05:30சீனா வாத்யார்,
//நானும் எல்லாப்பதிவும் படிச்சுப் ...சீனா வாத்யார்,

//நானும் எல்லாப்பதிவும் படிச்சுப் பின்னூட்டமும் போட்டுடறேன்பா//

ரொம்ப கரீட்டு. மொதல் பதிவுல உங்க பின்னூட்டத்த இப்பதான் பார்த்தேன்!

ராஜ்குமார் வாத்யார்,

//WOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOW பதிவு!//

ரொம்ப டாஆஆஆஆஆஆங்கஸ்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-62827032276977476722009-12-09T13:37:13.198+05:302009-12-09T13:37:13.198+05:30முன்னூறு, நானூறுன்னு அடிங்க தல...
சரக்கை இல்ல மா...முன்னூறு, நானூறுன்னு அடிங்க தல...

சரக்கை இல்ல மாமே! இடுகையோட எண்ணிகையதான்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-9781485897602753242009-12-09T10:00:30.807+05:302009-12-09T10:00:30.807+05:30சுமார் 40 ப்ளஸ் வயசு கொண்ட மயிலாப்பூர் மாமாதான் ஜா...சுமார் 40 ப்ளஸ் வயசு கொண்ட மயிலாப்பூர் மாமாதான் ஜாம்பஜார் ஜக்கு..ஓக்கேவா?வாசகன்https://www.blogger.com/profile/07690111510029251937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-40198444693824784262009-12-09T08:06:29.968+05:302009-12-09T08:06:29.968+05:30இப்பவும் வாத்யார் யாருன்னு தெரியாம போச்சே. நூறாவது...இப்பவும் வாத்யார் யாருன்னு தெரியாம போச்சே. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.
தொடர்ந்து ரவுசு பண்ண வரேன்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-49768344764379542562009-12-09T01:30:44.247+05:302009-12-09T01:30:44.247+05:30அசத்துங்க வாஜ்யாரே. நூறு இன்னா பிஸ்கோத்து. நீ ஊடு ...அசத்துங்க வாஜ்யாரே. நூறு இன்னா பிஸ்கோத்து. நீ ஊடு கட்டி அடி வாஜ்யாரே டபுளு ட்ரிபிளூ செஞ்சூரி. சேவாக் இன்னா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-71703574142156589782009-12-09T00:35:40.514+05:302009-12-09T00:35:40.514+05:30CONGRATS FOR
WOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO...CONGRATS FOR

WOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOW பதிவு!Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-34299449983621497322009-12-09T00:08:17.870+05:302009-12-09T00:08:17.870+05:30ஏம்பா ஜக்கு
நானும் எல்லாப்பதிவும் படிச்சுப் பின்ன...ஏம்பா ஜக்கு

நானும் எல்லாப்பதிவும் படிச்சுப் பின்னூட்டமும் போட்டுடறேன்பா - அது என் வழ்க்கம் தான்பா

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-91318095050471385482009-12-08T23:56:48.127+05:302009-12-08T23:56:48.127+05:30//அடிக்கடி இல்ல வாத்தியார்..மெய்யாலுமே நூறு பதிவுக...//அடிக்கடி இல்ல வாத்தியார்..மெய்யாலுமே நூறு பதிவுக்கும் வந்துக்குறேன்//

ஆஹா! மனஸ டச் பண்ட்டீங்க அப்துல்லா வாத்யார். இந்த ஒரு வார்த்தைக்கே இன்னும் நூறு பதிவு எளுதலாம். தொடர்ந்து வாங்க வாத்யார்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-49845047649700500172009-12-08T23:24:40.302+05:302009-12-08T23:24:40.302+05:30//தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க வாத்யார்! //
...//தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க வாத்யார்! //

அடிக்கடி இல்ல வாத்தியார்..மெய்யாலுமே நூறு பதிவுக்கும் வந்துக்குறேன். இன்னா ப்பினூட்டம் போடாத அப்பீட்டாயிருவேன்.

நீ நம்ப ரிலேஷன் வாத்யார். எப்டின்னு கேக்குறீயா?? நம்ப ஜாம்பஜாராண்ட எஸ்.வீ ஓயின்ஸ்கீதுல்ல...அத்துக்கு பக்கத்துலதான் வாத்யாரே நான் 6 வர்சம் தங்கிகினு இர்ந்தேன்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com