tag:blogger.com,1999:blog-8372564386089396570.post3734902053883303649..comments2023-09-23T18:05:30.486+05:30Comments on ஜாம்பஜார் ஜக்கு: உங்க மூக்கை அப்டியே கம்யூட்டர் ஸ்கிரீன் பக்கத்துல கொண்டாங்க (இன்னாது?)ஜாம்பஜார் ஜக்குhttp://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8372564386089396570.post-21259819969630506702009-08-04T02:04:01.804+05:302009-08-04T02:04:01.804+05:30BOSSSSSS....I SAW ALL THE 3D PICTURES IN http://ww...BOSSSSSS....I SAW ALL THE 3D PICTURES IN http://www.eyetricks.com/3dstereo.htm

THE PROBLEM IS NOW...I AM STARTED TO SEE EVERY THING WITH "TWISTED EYES".....

FIRST 4 - 5 PICTURES TOOK FEW MINS...NOW WITHIN SECONDS...I AM GETTING THE 3D PICUTRES....Unknownhttps://www.blogger.com/profile/11241427869479817422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-35004676783431614772009-08-04T01:26:09.422+05:302009-08-04T01:26:09.422+05:30//WOOOOOOOOWWWWWWWWWW.//
ராஜ்குமார் வாத்யார், மொத...//WOOOOOOOOWWWWWWWWWW.//

ராஜ்குமார் வாத்யார், மொத தபா பாக்க சொல்ல எனக்கும் அப்டிதான் இருந்துச்சு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-32256473905824077812009-08-04T01:19:22.656+05:302009-08-04T01:19:22.656+05:30WOOOOOOOOWWWWWWWWWW...THANKS MANY FOR YOUR IDEA......WOOOOOOOOWWWWWWWWWW...THANKS MANY FOR YOUR IDEA...I AM SEEING THE ELEPHANT...FRONT LEG IS ON AIR...TRUNK OUT SIDE THE GATE..WOOOOOOWW...ALMOST AFTER 17 YEARS...FIRST TIME IAM SEEING 3D IMAGE...

http://www.eyetricks.com/3dstereo2.htm...EASILY IAM SEEING THE IMAGES....THANKS...THANKS....Unknownhttps://www.blogger.com/profile/11241427869479817422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-75276648926942591532009-08-04T01:07:57.700+05:302009-08-04T01:07:57.700+05:30//நல்லா இருக்கு!//
அதெல்லாம் சரி, யானை தெரிஞ்சுதா...//நல்லா இருக்கு!//

அதெல்லாம் சரி, யானை தெரிஞ்சுதா இல்லியா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-35541607831507654712009-08-04T00:08:25.003+05:302009-08-04T00:08:25.003+05:30நல்லா இருக்கு!நல்லா இருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-24244873645876381222009-08-03T22:01:26.430+05:302009-08-03T22:01:26.430+05:30சின்ன அம்மிணி,
அப்டியே உங்க ப்ரவுசர்ல View Text S...சின்ன அம்மிணி,

அப்டியே உங்க ப்ரவுசர்ல View Text Size செட்டிங்கல பெருசு பண்ணிக்கலாம்!

எதிர் வூட்டு ஜன்னல்,

இன்னுமா தெரில?

ஜவஹர்,

இன்னா பேச்சு வாத்யார் இது? கிளுகிளு படமெல்லாம் நான் கேட்டனா? சரி, சரி இவ்ளோ தூரம் வந்துடீங்க ஒரு ரெண்டு ஹைப்பர் லிங்க் கொடுத்துட்டு போங்க...ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-48658282443755620032009-08-03T14:24:00.325+05:302009-08-03T14:24:00.325+05:30நீளமும் சிவப்புமான மூக்குக்கண்ணாடி அணிந்து பார்க்க...நீளமும் சிவப்புமான மூக்குக்கண்ணாடி அணிந்து பார்க்கிறபோது அட்டகாசமான முப்பரிமாணம் தெரிகிற மாதிரி படங்கள் (கிளுகிளு படங்கள் உள்பட) இணையத்தில் நிறைய இருக்கின்றன. ஜெயா டிவிக்காக வாங்கின கண்ணாடி இருந்தால் முயன்று பாருங்கள்.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-60701410736875930542009-08-03T08:40:23.526+05:302009-08-03T08:40:23.526+05:30ஜக்கு சார் இப்படி பண்ணிடீங்களே.... என் ரெண்டு கண்ண...ஜக்கு சார் இப்படி பண்ணிடீங்களே.... என் ரெண்டு கண்ணும் அவிஞ்சு போனதுதான் மிச்சம்... எனக்கு யானையும் தெரியல பூனையும் தெரியல.. ரவி சங்கர் சார் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது.. எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.....ப்ரியாhttps://www.blogger.com/profile/07063597256922176455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-65656635662211308532009-08-03T05:30:22.388+05:302009-08-03T05:30:22.388+05:30படம் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்தா நல்லா தெரியும்...படம் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்தா நல்லா தெரியும்னு நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8372564386089396570.post-49392801746565717452009-08-02T23:39:50.972+05:302009-08-02T23:39:50.972+05:30ஜக்கு சார், யானை ரொம்ப அசத்தலா தெரியுது. மொதல் தடவ...ஜக்கு சார், யானை ரொம்ப அசத்தலா தெரியுது. மொதல் தடவை தெரிஞ்ச அப்புறம் அடுத்த தடவை ரொம்ப ஈசியா தெரியுது!

அமர்க்களமான பதிவு, தேங்க்ஸ்!

ரவிசங்கர்ரவிசங்கர்noreply@blogger.com